BWNS
BAHÁ'Í WORLD CENTER — 'அப்து'ல்-பஹாவின் விண்ணேற்றத்தின் நூற்றாண்டு நினைவாக பஹாய் உலக மையத்தில் அண்மையில் நடைபெற்ற ஒன்றுகூடல் பற்றிய ஒரு சிறு ஆவணப்படம் இன்று வெளியிடப்பட்டது.
இந்த 13 நிமிட ஆவணப்படம், உலகெங்கிலும் உள்ள நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த பஹாய் சமூகங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆன்மீக ரீதியிலான நூற்றாண்டு கூட்டத்தின் தருணங்களை எடுத்துக்காட்டுகிறது.
படத்தை மேலே பார்க்க முடியும் YouTube.